ஈவது விலக்கேல்

 ஈவது விலக்கேல்



Comments

  1. பதவுரை) ஈவது-(ஒருவர்க்கு மற்றொருவர்) கொடுப்பதை, விலக்கேல்-தடுக்காதே.

    (பொழிப்புரை) ஒருவர் மற்றொருவர்க்குக் கொடுப்பதைக் கொடுக்க வேண்டாமென்று நீ தடுக்காதே.

    ReplyDelete
  2. ஒருவர் மற்றவருக்கு கொடுப்பதை நீ இடையில் சென்று விலக்காதே.

    இது ஒரு அர்த்தம்.

    இன்னொரு அர்த்தம்...

    ஈவது என்பது ஒரு நல்ல குணம். அதை விட்டு நீ விலகி விடாதே. அந்த குணத்தை நீ விலக்கி வைக்காதே.

    ReplyDelete
  3. 🔸 Ēvathu (ஈவது) – Giving, charity, or offering something to others.
    Vilakkel (விலக்கேல்) – Do not stop, do not prevent.

    “Do not stop someone from giving.”

    ReplyDelete

Post a Comment