ஈவது விலக்கேல் on May 29, 2025 Get link Facebook X Pinterest Email Other Apps ஈவது விலக்கேல் Comments அறம்29 May 2025 at 06:47பதவுரை) ஈவது-(ஒருவர்க்கு மற்றொருவர்) கொடுப்பதை, விலக்கேல்-தடுக்காதே.(பொழிப்புரை) ஒருவர் மற்றொருவர்க்குக் கொடுப்பதைக் கொடுக்க வேண்டாமென்று நீ தடுக்காதே.ReplyDeleteRepliesReplyஅறம்29 May 2025 at 06:48ஒருவர் மற்றவருக்கு கொடுப்பதை நீ இடையில் சென்று விலக்காதே. இது ஒரு அர்த்தம்.இன்னொரு அர்த்தம்...ஈவது என்பது ஒரு நல்ல குணம். அதை விட்டு நீ விலகி விடாதே. அந்த குணத்தை நீ விலக்கி வைக்காதே.ReplyDeleteRepliesReplyஅறம்29 May 2025 at 06:49🔸 Ēvathu (ஈவது) – Giving, charity, or offering something to others.Vilakkel (விலக்கேல்) – Do not stop, do not prevent.⸻“Do not stop someone from giving.”ReplyDeleteRepliesReplyAdd commentLoad more... Post a Comment
பதவுரை) ஈவது-(ஒருவர்க்கு மற்றொருவர்) கொடுப்பதை, விலக்கேல்-தடுக்காதே.
ReplyDelete(பொழிப்புரை) ஒருவர் மற்றொருவர்க்குக் கொடுப்பதைக் கொடுக்க வேண்டாமென்று நீ தடுக்காதே.
ஒருவர் மற்றவருக்கு கொடுப்பதை நீ இடையில் சென்று விலக்காதே.
ReplyDeleteஇது ஒரு அர்த்தம்.
இன்னொரு அர்த்தம்...
ஈவது என்பது ஒரு நல்ல குணம். அதை விட்டு நீ விலகி விடாதே. அந்த குணத்தை நீ விலக்கி வைக்காதே.
🔸 Ēvathu (ஈவது) – Giving, charity, or offering something to others.
ReplyDeleteVilakkel (விலக்கேல்) – Do not stop, do not prevent.
⸻
“Do not stop someone from giving.”