Thirumandhiram 02 2. போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை






2. போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை

நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை

மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாங்

கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.

  1. “I praise the Pure One who resides in all living beings;

  2. The Lord of Uma, sovereign over the four directions;

  3. The unmatched king of the southern realm (Yama’s domain),

  4. Who has conquered Death itself—of Him I now speak.”



“I sing of the Pure One dwelling within every soul,
The Lord of Uma who rules all four quarters,
The supreme king of the southern realm,
Who has defeated Death itself—this is the tale I proclaim.”


  1. “मैं उस पवित्र को गाऊँगा जो समस्त जीवों में वास करता है;

  2. उमादेवी का प्रभु, जो चारों दिशाओं पर राज करता है;

  3. दक्षिण लोक (यम के अधिपति का क्षेत्र) का असाधारण सम्राट,

  4. जिसने स्वयं मृत्यु को जीता—यही मैं अब कह रहा हूँ।”



“मैं उस पवित्र की स्तुति करता हूँ जो हर प्राणी के अंतर्मन में वास करता है,
इसी श्रीकृष्ण का स्वरूप (उमा के पति) जो चारों दिशाओं का अधिपति है,
दक्षिण लोक का महान राजा,
जिसने स्वयं मृत्यु को पराजित किया—यही कथा मैं अब सुनाता हूँ।”

(ப. இ.)மேற்றிசை - நாற்றிசையொடும். பொருந்தி அப்பெயரை முற்கொண்டு திகழும் கோணத்திசை நான்கு. அவை முறையே தென்கிழக்கு தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கென்பன. இதன்கண் சேர்தல் செறிதல் செலுத்தல் என்னும் உயிர்க்குயிராம் சிவபெருமானின் முப்பண்புகள் குறிப்பால் விளக்கப்பட்டுள்ளன. அவை புனிதன், நாதன், தென்பால் நிறுவிய வேந்தன் ஆளாம் கூற்றுதைத்தான் என்னும் கூற்றுக்களால் விளங்கும். ஒப்பில் முழுமுதலாம் சிவபெருமான் ஒருவனே அனைத்துயிரின் போற்றுதற்கும் உரியவன். அத்தகையோன் அருளால் ஆம் தூயவுடம்பினையுடையவன். அனைத்துலகினுக்கும் இன்னருள் புரியும் நடப்பாற்றலாகிய ஆதிசத்திக்குத் தலைவன். உயர்ந்த திசை என்று


1. நீற்றினை. அப்பர், 4. 49 - 2.


2. ஒழுகலரி. சம்பந்தர், 3. 67 - 12.

3. ⁠சொல்லப்படும் வடதிசை தென்திசை என்ற இரண்டனுள்ளும் சிறந்ததாகிய தென்திசைக்கு வேந்து நிறுவிய ஒப்பில்லாத வேந்தன் சிவபெருமான். வேந்தன் என்பது ஆருயிர்கட்குப் போகமீன்ற புண்ணியன் என்பதாம். தொன்மைத் தமிழரே சிவபெருமானை வேந்தன் எனவும் வழிபட்டனர். அவ்வுண்மை ஒல்காப்பெரும் புகழ்த் தொல்காப்பியத்தின்கண் 'வேந்தன் மேய தீம்புனல் உலகமும்' (தொல். பொருள் - 5) என்னும் நூற்பாவால் உணரலாம். இதன்கண் காணும் வேந்தன் என்பதற்கு இந்திரன் என்று பொருள் கொள்வது ஒருவாற்றானும் ஒவ்வாது. மேலும் 'தென்பாண்டி நாடே சிவலோகம்', 'பாண்டி நாடே பழம்பதி' என்பன மணிமொழியார் திருமொழி. 'முளைத்தானை யெல்லார்க்கு முன்னே தோன்றி' என்பது அப்பர் அருண்மொழி. அவன் ஒருவனே கூற்றுதைத்து ஆட்கொண்ட எண்குணவன். அவ்வுண்மை 'சிவத்தைப் பேணில் தவத்திற் கழகு' என்னும் ஒளவையார் செம்மொழியால் உணரலாம். அத்தகைய அமிழ்தினும் இனிய தமிழ் முழுமுதலை அவன் விழுமிய அருளால் வழிமொழிகின்றேன்.


(அ. சி.)தென்றிசைக்கு ஒரு வேந்தன் - தென்திசையிலுள்ள யமபுரத்துக்கு ஒப்பற்ற அரசனாகிய யமனை. நாற்றிசை கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு. மேற்றிசை - நாற்றிசைகளிலும் உயர்ந்த (பரிசுத்தமான) திசை அல்லது மேலே சொல்லப்பட்ட நான்கு திசைகளுள்.


In the Silence of the Dawn


In the silence of the dawn he stands,

With serpent coiled around his neck,

The crescent moon a tender crown,

And the ash upon his skin a mark

Of lifetimes folded into one.


From every corner of the wind

He gathers threads of every breath—

North, south, east, west—

And binds them in his dance of light,

A sovereign of the inner sky.


He breaks the chains of mortal fear,

Steps beyond the gates of time,

And with a single glance of grace

He tames the Lord of Death himself—

The secret held in every heart.


So let my song, in humble tone,

Embrace the shadow of his feet,

And find in that eternal flame

A path to peace beyond all pain—

A kingdom carved of quiet dawn.


 ✨


प्रभात की निस्तब्धता में


प्रभात की निस्तब्धता में वह खड़ा है,

कंठ में लिपटा नाग—उसकी शान,

शशि मुकुट—मधुर चंद्रिका सी,

भस्म लिपटी देह पर

जैसे युगों का रहस्य छिपा हो।


चारों दिशाओं से

वह हर श्वास की डोर खींच लाता है—

पूरब, पश्चिम, उत्तर, दक्षिण—

और उन्हें अपने नृत्य की रश्मि में पिरोता है,

आंतरिक आकाश का राजा।


वह मृत्यु के बंधनों को तोड़

काल के द्वारों को लांघ जाता है,

और एक करुण दृष्टि से

स्वयं यमराज को वश में कर लेता है—

जिसका रहस्य हर हृदय में छुपा है।


तो मेरी वाणी—एक विनम्र सुर में—

उसके चरणों की छाया में विश्राम पाए,

और उस अग्नि-ज्योति में

दर्द से परे शांति की राह खोजे—

एक शांत प्रभात में रचा गया राज्य।

📱✨

🌟 

 1. “Dancing in the silence of dawn, conquering death with grace.”

 2. “He holds the four winds and whispers life into every breath.”

 3. “In the ashes of time, the pure one shines—eternal, untamed.”

 4. “A king of every realm, a friend to every soul.”

 5. “Where shadows fall, his light begins.”

🌼 

 1. “प्रभात की निस्तब्धता में उसका नृत्य, मृत्यु को हराने की कला।”

 2. “वह चारों दिशाओं को अपने में समेटे, हर श्वास में जीवन भरता है।”

 3. “समय की राख में भी उसकी ज्योति अमर है।”

 4. “हर दिशा का राजा, हर आत्मा का साथी।”

 5. “जहाँ अंधेरा गिरता है, वहीं उसका प्रकाश जन्म लेता है।”


🌺 

 1. “பிரபாத நிசப்தியில் நடனம் புரிந்து, மரணத்தை வெல்வது அவன் அருள்.”

 2. “நான்கு திசைகளையும் ஒருமித்து, ஒவ்வொரு மூச்சிலும் உயிர் ஊற்றுகிறான்.”

 3. “காலத்தின் பொடியில் கூட, அவன் பிரகாசம் அழியாதது.”

 4. “எல்லாத் திசைகளுக்கும் அரசன், எல்லா உயிருக்கும் தோழன்.”

 5. “இருள் விழும் இடத்தில் அவன் ஒளி பிறக்கிறது.”

📱✨

🌟

#Thirumandhiram #Shiva #Shaivism #TamilPoetry #SacredVerses #SpiritualJourney #DivineGrace #MysticPoetry #HinduWisdom

🌼 

#शिव #शिवभक्ति #तिरुमंत्रम #आध्यात्मिकयात्रा #कविता

🌺 

#திருமந்திரம் #சிவன் #சைவம் #தமிழ்கவிதை #அறிவும் #பக்தி #சிவபக்தி #கோயில் #மரணம் #யமன் #ஆன்மிகம் #அழகியதமிழ் #திருமந்திரம்பெயர்ச்சி #தமிழ்ச்சிற்பம் #தமிழ்சிந்தனை

 📱✨

Podcast link

https://www.swellcast.com/t/O1UnDBAYJN4ROvE



Comments