நல்லற வியல்பு

 நல்லற வியல்பு


வினையுயிர் கட்டுவீ டின்ன விளக்கித்

தினையனைத்தும் தீமையின் றாகி--நினையுங்கால்

புல்லறத்தைத் தேய்த்துலகி னோடும் பொருந்துவதாம்

நல்லறத்தை நாட்டுமிடத்து.


(பதவுரை) 

நினையுங்கால்-ஆராயுமிடத்து, 

நல்அறத்தை நாட்டுமிடத்து-நல்லறத்தினை நிலைநிறுத்தக் கருதின், (அந்நல்லறமானது) 

வினைஉயிர் கட்டு வீடு இன்ன விளக்கி வினையும் ஆன்மாவும் பந்தமும் வீடுபேறும் ஆகிய இவற்றை நன்கு உணர்த்தி, 

தினை அனைத்தும் -தினையளவும், 

தீமை இன்று ஆகி-குற்றமில்லாததாய், புல்லறத்தை-பாவச்செயல்களை, 

தேய்த்து-அழித்து, உலகினோடும் பொருந்துவதாம்-உயர்ந்தோர் ஒழுக்கத்தோ டும் பொருந்துவதாகும்.


(குறிப்பு) 

தகட்டு - பாசம். 

தினை - சிறிய அளவு. 

நல்லறத்திற்கு எதிர்மொழியாகப் புல்லறம் எனப் பின்வருவது நினைவிலிருத்தற்குரியது.    (8)

8. The Nature of True Righteousness

Verse (Translated):

If one seeks to establish true righteousness,
It must clearly explain karma (action), the soul, bondage, and liberation;
Be completely free from even the tiniest trace of evil;
Destroy false or wicked forms of righteousness;
And harmonize with the moral conduct upheld by the wise in the world.


Word-by-word Explanation:

  • viṉai uyir kaṭṭu vīṭu iṉṉa viḷakkik
    — clearly explain karma (action), soul (self), bondage (attachment), and liberation (freedom from rebirth).

  • tiṉai aṉaittum tīmai iṉṟāki
    — without even the smallest (tiṉai = millet-sized) trace of evil or fault.

  • niṉaiyuṅkāl
    — when examined or contemplated,

  • pullaṟattai tēyttu
    — eradicating false or impure forms of righteousness (pseudo-righteousness),

  • ulakiṉōṭum poruntuvaṭām
    — and aligning with the noble conduct of the virtuous in the world.

  • nallaṟattai nāṭṭumiṭattu
    — such is the nature of true righteousness when one tries to establish it.


Note:

  • "Pullaṟam" (புல்லறம்) is presented in contrast to "Nallaṟam" (நல்லறம்), meaning that pseudo-righteousness or flawed virtue must be consciously rejected when pursuing true moral life.

  • "tiṉai" symbolizes a very tiny measure, stressing the point that even the slightest impurity must be absent in true virtue.


Would you like a poetic or more literary translation as well?

Comments