அறவுரையா லாம்பயன் The Benefit of Hearing Righteous Teachings

 அறநெறிச்சாரம்


10. 

அறவுரையா லாம்பயன் 

புல்ல வுரைத்தல் புகழ்தல் பொருளீதல் நல்ல ரிவரென்று நட்பாடல்–

சொல்லின் அறங்கேள்வி யாலாம் பயனென் றுரைப்பார் 

மறங்கேள்வி மாற்றி யவர். 


(பதவுரை) 

சொல்லின்-சொல்லுமிடத்து, 

மறம் கேள்வி மாற்றியவர் - பாவத்தன்மையை அறநூல்களைக் கேட்டலால் மாற்றிய பெரியோர்கள், 

புல்ல உரைத்தல்-பலரும் தம்மை அடையுமாறு சொல்லு தலும், புகழ்தல்-பலரானும் புகழப்படுதலும், 

பொருள் ஈதல்-பொருள் ஈயப்படுதலும், 

நல்லர் இவர் என்று நட்பாடல்-இவர் நல்லவரென்று கருதிப் பலரும் நட்பினராக வந்தடைதலுமாகிய இவற்றை, 

அறம் கேள்வியால்-அந் நூல்களைக் கேட்பதனால், 

ஆம்- வரும், 

பயன் என்று உரைப்பர்-பயனென்று சொல்லுவார்கள். 


(குறிப்பு) புல்ல வுரைத்தல் மூன்றும் அறவுரையை அறிந்தமையாலாம் பயனாம். 

மாற்றியவர் உரைப்பர் எனமுடிக்க. (10)



Verse 10: The Benefit of Hearing Righteous Teachings

“To be spoken of with praise, to be admired, to receive wealth,
To be befriended by the noble —
These are the fruits, they say,
Of listening to righteous teachings,
As declared by those whose sins are washed away by such listening.”


Those who have sincerely listened to and internalized righteous teachings are transformed. These people testify that such listening leads to:

  • Gaining a good reputation,

  • Being praised,

  • Receiving help or support,

  • Forming friendships with good people.

These are not accidental but direct outcomes (benefits) of attentively listening to discourses on dharma or virtue.

"When one listens to and imbibes the wisdom of righteousness, it refines their inner nature. That refinement reflects outwardly — attracting praise, friendship, wealth, and honour. Only those truly transformed by such wisdom can recognize and speak of these benefits."


Comments

  1. धर्मोपदेश से होता है यह लाभ –
    कई लोगों द्वारा प्रशंसा से बोल जाना,
    समाज में आदर पाना, धन प्राप्त करना,
    और सज्जनों द्वारा मित्रता पाना।
    यह सब होता है केवल उस ज्ञान से,
    जो धर्मशास्त्रों को सुनकर आत्मसात किया गया हो,
    ऐसा कहते हैं वे, जिन्होंने पापमय प्रवृत्तियों को त्यागा है।

    🔸 पदविवरण (व्याख्या):
    “சொல்லின்” – बोले गए शब्दों से, अर्थात उपदेशों या धर्म के वचनों से।

    “மறம் கேள்வி மாற்றியவர்” – वे लोग जिन्होंने पाप या दुष्प्रवृत्तियों को धर्मशास्त्रों को सुनकर त्याग दिया है।

    “புல்ல உரைத்தல்” – बहुत लोग उनकी प्रशंसा में बोलते हैं।

    “புகழ்தல்” – अनेक लोग उनकी महानता की सराहना करते हैं।

    “பொருள் ஈதல்” – उन्हें धन/संपत्ति या सहायता दी जाती है।

    “நல்லர் இவர் என்று நட்பாடல்” – सज्जन लोग उन्हें अच्छा मानकर मित्रता करते हैं।

    “அறம் கேள்வியால்” – ये सभी लाभ धर्मवचनों को सुनने के कारण प्राप्त होते हैं।

    “பயன் என்று உரைப்பர்” – इसे ही असली लाभ कहते हैं वे, जो स्वयं इस मार्ग से सुधर चुके हैं।

    🔹 नैतिक संदेश (सारांश):
    धार्मिक ग्रंथों और सद्वचनों को केवल सुनना ही नहीं, उन्हें जीवन में उतारना व्यक्ति को इतना श्रेष्ठ बना देता है कि:

    उसे समाज में प्रतिष्ठा, सम्मान और सहायता मिलती है,

    अच्छे लोगों से मित्रता प्राप्त होती है,

    और उसका नाम प्रशंसा में लिया जाता है।

    यह सब धर्म के आचरण से ही संभव होता है — ऐसा अनुभव वाले ज्ञानीजन ही बता सकते हैं।

    ReplyDelete

Post a Comment