1. அறஞ்செய விரும்பு. (பதவுரை) அறம் - தருமத்தை, செய - செய்வதற்கு, விரும்பு - நீ ஆசை கொள்ளு. (பொழிப்புரை) நீ தருமம் செய்ய ஆசைப்படு. (தர்மத்திற்கு பல பொருள் உண்டு அறம் என்பது தர்மத்திற்கும் மேலானது)
1. அறஞ்செய விரும்பு. (பதவுரை) அறம் - தருமத்தை, செய - செய்வதற்கு, விரும்பு - நீ ஆசை கொள்ளு. (பொழிப்புரை) நீ தருமம் செய்ய ஆசைப்படு. (தர்மத்திற்கு பல பொருள் உண்டு அறம் என்பது தர்மத்திற்கும் மேலானது)
1. Aran seya virumbu
(Literal meaning): Aram – virtue (dharma), seya – to do, virumbu – desire (you wish)
(Interpretation): Desire to do virtuous deeds.
Or more simply: Aspire to do good.
1. अरन्चेय विरुम्बु
(शब्दार्थ): अरम् – धर्म (नेक काम), सेय – करना, विरुम्बु – इच्छा करो
(भावार्थ): तुम्हें अच्छे (धार्मिक/पुण्य) कार्य करने की इच्छा होनी चाहिए।
या संक्षेप में: सद्कर्म करने की इच्छा रखो।
Comments
Post a Comment