உடையது விளம்பேல்

 உடையது விளம்பேல்



Comments

  1. பதவுரை) உடையது - (உனக்கு) உள்ள பொருளை, விளம்பேல் - (பிறர் அறியும்படி) சொல்லாதே.

    (பொழிப்புரை) உன்னுடைய பொருளைப் பிறர் அறியும்படி சொல்லாதே.
    உன்னுடைய பொருளை அல்லது கல்வி முதலிய சிறப்பை நீயே புகழ்ந்து பேசவேண்டா.

    ReplyDelete
  2. "Uḍaiyathu viḷambēl pathavurai"
    Uḍaiyathu – (what you) possess or own;
    Viḷambēl – do not proclaim (so others may know).

    (Explanation)
    Do not speak about your possessions in a way that others come to know of them.
    Do not praise or boast about your own wealth, knowledge, or merits.

    ReplyDelete
  3. உடையது என்பது பிறப்பு இரகசியம், நம்மிடமுள்ள சொத்து, சோகத்தின் மூலம், நோய், செய்த பிழைகளும் அதன் விளைவுகளும்,குழந்தைகளின் பிழைகள், உறவுகளின் குற்றம், இழப்புகள் மற்றும் பலவீனம் அல்லது பாவம் , தெய்வ குல குற்றங்கள் உண்டு .

    ReplyDelete

Post a Comment