Posts

ஐம்புலக் கள்வ ரகத்தினிற் புகும்போ தகத்தினீ யிலையோ வருணாசலா

ஏனிந்த வுறக்க மெனைப்பிற ரிழுக்க விதுவுனக் கழகோ வருணாசலா